Regional03

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செய்திப்பிரிவு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப்.26) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் விவசாயிகள், சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

தமிழக அரசின் வேளாண் திட்டங்கள், சலுகைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று ஆட் சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT