ஆ. தமிழரசன் 
Regional04

ஏமாற்றம் தரும் பட்ஜெட் வருவாய்த்துறையினர் கருத்து

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ. தமிழரசன் கூறியதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது, 21 மாத ஊதிய நிலுவைத் தொகை ஆகியவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்தோம். குறைந்தபட்சம் கரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி ரத்து, சரண்டர் ஊதியம் ரத்து ஆகியவற்றையாவது அறிவித் திருந்தால் சந்தோஷப்பட்டிருப் போம். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது என்று கூறினார்.

SCROLL FOR NEXT