Regional04

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவாரூர் வட்டத்துக்குட்பட்டவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம், வருவாய்த் துறையின் சார்பில் 475 பேருக்கு உதவித்தொகை, 14 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆகியவற்றை ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

SCROLL FOR NEXT