Regional02

மரக்கன்றுகள் நடும் விழா

செய்திப்பிரிவு

கிரீன்வே தொண்டு நிறுவனம் சார்பில் மரம் நடும் விழா மற்றும் விதைப் பந்து விதைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஎம்சி மறுவாழ்வு பயிற்சி மைய பிசியோதெரபிஸ்ட் ரூபிநாக்கா தலைமை வகித்தார். வேலூர் காந்திநகர் 10-வது பட்டாலியன் தேசிய மாணவர் படை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். இதில், வேலூர் பாகாயத்தில் உள்ள தொண்டு நிறுவன வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.

SCROLL FOR NEXT