பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கிய பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 
Regional02

சிறுமிக்கு அமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் சிறுமிக்குத் தேவையான புதிய ஆடைகள் மற்றும் பொருட்களை வழங்கினார். மேலும், அந்தச் சிறுமி பிளஸ் 2 வரை படிப்பதற்கு உதவியாக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை சிறுமியிடம் அமைச்சர் வழங்கினார். மேலும் சிறுமியின் மேற்படிப்பு மற்றும் திருமணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தானே செய்து தருவதாக உறுதி அளித்தார்.

SCROLL FOR NEXT