Regional01

ஆலோசனைக் கூட்டம்

செய்திப்பிரிவு

சிவகிரியில் பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலகம்திறப்பு விழா, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்பாண்டித்துரை, தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் அர்ஜுனன் வரவேற்றுபேசினார். தேர்தல் அலுவலகத்தைமாநிலச் செயலாளர் சண்முகராஜ் திறந்து வைத்தார்.

SCROLL FOR NEXT