காட்பாடி அடுத்த லத்தேரியில் பாபு ஏஜென்ஸிஸ் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள். 
Regional02

லத்தேரியில் பாபு ஏஜென்ஸிஸ் புதிய கிளை திறப்பு விழா

செய்திப்பிரிவு

காட்பாடி அடுத்த லத்தேரியில் பாபு ஏஜென்ஸிஸ் புதிய கடை திறப்பு விழா நடை பெற்றது.

குடியாத்தத்தை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் பாபு ஏஜென்ஸிஸ் புதிய கடை திறப்பு விழா லத்தேரியில் நேற்று முன்தினம் நடை பெற்றது.

தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற லட்சுமி செராமிக்ஸ் உடன் சேர்ந்து புதிய ஷோரூம் திறக்கப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த டைல்ஸ்களை வேலூர் மக்கள் பாபு ஏஜென்ஸியில் வாங்கி பயன்பெறலாம். திறப்பு விழாவில், லட்சுமி செராமிக்ஸ் நிறுவனர் முத்துராமன், பாபு ஏஜென்ஸிஸ் உரிமையாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

SCROLL FOR NEXT