Regional02

குழந்தைகள் நலன் விழிப்புணர்வு கூட்டம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் தியாகரசனப்பள்ளியில் சைல்டு லைன் 1098 குழந்தைகள் நலன் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி முன்னிலை வகித்தார்.

மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: தற்போது குழந்தைகள் கைபேசிகள் மற்றும் வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்களது வளர்ச்சி பாதிப்பு ஏற்படாமல் பெற்றோர்கள் பாது காக்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT