Regional02

திருஉத்தரகோசமங்கையில் ரஜினியின் சகோதரர் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

முன்னதாக அவர்களை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மதுரை குமாரவேல், ராமநாதபுரம் பாலநமசிவாயம், கோவை சண்முகம், மதுரை மணிநகரம் உமாசங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இன்று ஏர்வாடி தர்ஹாவிலும், நாளை ஓரியூர் தேவாலயத்திலும் சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளதாக ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT