Regional01

128 தானிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கியில் விவசாயிகளுக்கு கிடங்குகள் பயன்படுத்துதல் குறித்த பயிற்சி நேற்று நடை பெற்றது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி முன்னிலை வகித்தார். பயிற்சியை மண்டலஇணை பதிவாளர் நந்தகுமார் தொடங்கி வைத்து பேசுகையில், "கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுதுறை மூலம் 128 தானியக் கிடங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. இவை களில் விவசாயிகள் சேமித்து வைக்கும் தானியங்கள் மீது கடன் பெறும் வசதியும் உள்ளது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT