Regional01

மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் பெரம்பலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு தனியாக டவுன் காஜி நியமிக் காத மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசைக் கண்டித் தும், உடனடியாக டவுன் காஜியை நியமிக்கக் கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலை வர் எம்.சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மீரா மொய்தீன், குதரத்துல்லா, முகமது இல்யாஸ், ரஷீத் அஹமது, ஹயாத்பாஷா, முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முகம்மது இல்யாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT