Regional01

தாய், மகள் தற்கொலை

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், ஊத்து மலை அருகே உள்ள கருவந்தாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி தெய்வகனி (48). இவர்களது மகள் கலையரசி (25). பட்டதாரியான இவர், சுரண்டையில் உள்ள தனியார் நகை அடகு வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று தெய்வக்கனியும், கலையரசியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ஊத்துமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT