Regional01

எரிவாயு குழாய் வழிப்பாதைத் திட்டம் அர்ப்பணிப்பு

செய்திப்பிரிவு

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் சார்பில், ராமநா தபுரம்-தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நேற்று மாலை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

இதையொட்டி ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்பி கே.நவாஸ்கனி, ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலி வர், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் இ.கார்த்திக், எம்.மணிகண்டன் எம்எல்ஏ, சார் ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனச் செயல் இயக்குநர் எஸ்.சாவந்த், முதுநிலைப் பொதுமேலாளர் சைலேஷ்திவாரி, பொது மேலாளர் யோகான் குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT