Regional02

கடலூர், கள்ளக்குறிச்சியில் குறை தீர்க்கும் நாளில் குவிந்த 667 மனுக்கள்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 217 மனுக்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெறப்பட்டன.முன்னதாக மாற்றுத்திறனாளிகளி டம் மாவட்ட ஆட்சியர், கோரிக்கைமனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைந்து முடித்திட அறிவுறுத் தினார்.

கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் எச்.எஸ்.காந்த், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூரில் குறைதீர் கூட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திக்கேயன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 217 மனுக்கள் நேரடியாக பெறப்பட்டன.

SCROLL FOR NEXT