Regional01

ஊனையூருக்கு மு.க.ஸ்டாலின் இன்று வருகை

செய்திப்பிரிவு

3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக் காக புதுக்கோட்டை மாவட்டத் துக்கு இன்று(பிப்.15) வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமயம் அருகே ஊனையூரில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவ.வீ.மெய்யநாதன், பெரியண் ணன் அரசு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT