Regional01

வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

குன்றத்தூரை அடுத்த கொழுமணிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (27). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். மணவாள நகர் கூட்டுச் சாலை அருகே சென்ற போது, கண்டெய்னர் லாரி மோதியது. இதில், மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT