Regional02

ஊரக வளர்ச்சி பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஒன்றியப் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 16-ம் தேதி நடைபெற இருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT