நம் எதிரி திமுக; நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சினை பழனிசாமி முதல்வராக ஒற்றுமையுடன் பணியாற்றுவோம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
நம் எதிரி திமுக; நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சினை. முதல்வராக பழனிசாமி வர வேண்டுமென மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதற்கு நாம் ஒற்றுமையுடன் பணிபுரிய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.