Regional02

நாளைய மின்தடை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (10-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே தண்டலம், ஆலத்தூர், ஆலத்தூர் தொழிற்பூங்கா, கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனூர், கூத்தவாக்கம், சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி, கோவளம், திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, பெரிய நெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான் குப்பம், தேவனேரி மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் மின்தடை செய்யப்படும் எனமறைமலைநகர் மின் வாரியச் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT