Regional01

தாழையூத்தில் இளைஞர் கொலை

செய்திப்பிரிவு

தாழையூத்து புலித்தேவன் நகரைச் சேர்ந்தவர் சிதம்பர செல்வன் (22). இவருக்கும், அதே பகுதியைச் சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.

நேற்று பிற்பகலில் சிதம்பர செல்வன் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த ராமையா, பாலாஜி ஆகிய இருவரை, தாழையூத்து போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 பேர் தேடப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT