Regional01

பாஜக கூட்டம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், இலஞ்சியில் பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்டத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

SCROLL FOR NEXT