திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
Regional03

தி.மலையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

செய்திப்பிரிவு

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் மகளிர் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் மோகன் சிறப்பு ரையாற்றினார். இதில், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், இலக்கிய அணி செயலாளர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT