Regional01

வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் வழிப்பறிவழக்குகளில் தொடர்புடைய வரை குண்டர் சட்டத்தில் போலீ ஸார் கைது செய்தனர்.

வானூர் வட்டம் அன்பழகன் (54) என்பவர் பல்வேறு திருட்டு வழிப்பறி வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளார்.

இவரது குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில்,குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அண்ணாதுரை உத்தர விட்டார்.

இதையடுத்து குண்டர் தடுப்பு க் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அன்பழகன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT