கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். 
Regional01

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

கீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று வந்தார். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பூஜைகளில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலர் மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமியையும் தரிசித்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT