Regional01

எஸ்.பி உட்பட 100 பேருக்கு கரோனா தடுப்பூசி

செய்திப்பிரிவு

கரோனா முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எஸ்.பி பொன்.பகலவன், கூடுதல் எஸ்.பி ராதாகிருஷ்ணன், டிஎஸ்பிக்கள் முகேஷ் ஜெயகுமார், சுகுமார், இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ் ணன், உதயகுமார் உட்பட சுமார் 100 பேர் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT