Regional02

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கடந்த ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் ராயபுரம் சாலையிலுள்ள பிரதான பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT