Regional03

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கேரள மாநில இளைஞர் கைது

செய்திப்பிரிவு

கடந்த சில நாட்களுக்கு முன், 15 வயது பள்ளி சிறுமியுடன் பழகியுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்துள்ளனர்.

இதில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது வீட்டுக்கு அஷ்ரஃப் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அஷ்ரஃபை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT