Regional02

வரதட்சணை புகாரில் தாய், மகன் கைது

செய்திப்பிரிவு

சங்கராபுரம் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி (25). இவருக்கும் திருக்கோவிலூர் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத் தைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் (28) ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆண் குழந்தை உள்ளது. கலை வாணியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சதீஷ்குமார், அவரது தாயார் பரமேஸ் வரி ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT