Regional02

புதுக்கோட்டையில் போலி மருத்துவர் கைது

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்தவர் எ.கண்ணன்(51). புதுக்கோட்டை திருக்கோகர் ணத்தில் மெடிக்கல் வைத்துள்ள இவர், மருத்துவம் படிக்காமலேயே பலருக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மலர்விழி அளித்த புகாரின்பேரில், திருக்கோகர்ணம் போலீஸார் கண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT