Regional01

ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தொழிலாளர்களுக்கு எதிராக திருத்தப்பட்ட சட்டங்களைக் கண்டித்து, தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில், நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி நிர்வாகி வன்னியபெருமாள் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT