Regional02

‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது’

செய்திப்பிரிவு

அதிமுக தற்போது இமயமலையாக வளர்ந்து எவரெஸ்ட் சிகரமாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் பல நன்மைகளை பெற்ற தமிழக மக்கள், மீண்டும் இதே ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சி தமிழக அரசியலில் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT