Regional02

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

இந்த உதவித் தொகையைப் பெற விரும்பும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி மற்றும் சீர்மரபினர் மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை அல்லது திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகத்தை (044 - 27661888) அணுகலாம்.

SCROLL FOR NEXT