Regional02

தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

செய்திப்பிரிவு

தை மாதப் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT