அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார். பின்னர் கோயில் முன்புள்ள மாதிரி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.