இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அம்மா சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆர்.போஸ், பி.மீனாள், யு.தாமரைச்செல்வி, யு.பிரியதர்ஷினி, யு. தனலட்சுமி மற்றும் ஜெ., பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.