Regional02

குறிப்பிட்ட சமுதாயத்துக்கு தனி இடஒதுக்கீடு வழங்க கருணாஸ் எம்.எல்.ஏ. எதிர்ப்பு

செய்திப்பிரிவு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதிகமாக இருக்கக் கூடிய முக்குலத்தோர் சமுதாயத்துக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம். அரசியல் சுய நலத்துக்காக எந்த ஒரு சமுதாயத்துக்காவது தனியாக இந்த அரசு ஏதாவது அறிவிக்குமேயானால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும், நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் காணாத ஒரு போராட்டத்தைக் காண நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT