Regional01

போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் கூறியதாவது: நாங்கள் பதவியேற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஒன்றியப் பொது நிதியிலிருந்து உறுப்பினர்களுக்குரிய நிதியை ஒதுக்க முடியவில்லை

செய்திப்பிரிவு

போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் கூறியதாவது:

நாங்கள் பதவியேற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஒன்றியப் பொது நிதியிலிருந்து உறுப்பினர்களுக்குரிய நிதியை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றிய உறுப்பினர்கள், தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

SCROLL FOR NEXT