மரக்காணம் அருகே செட்டிநகரில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள். 
Regional02

மரக்காணம் அருகே கோயில் குடமுழுக்கு

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே செட்டிநகர் கிராமத்தில் அமைந்துள்ளன செங்கழுநீர் அம்மன் கோயில், சித்திவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோயில், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையம்மன், சப்தகன்னி, நவக்கிரகங்கள் மற்றும்ஐந்து நிலைகளுடம் கட்டப்பட்டுள்ள ராஜாகோபுரத்திற்கு குடமு ழுக்கு நேற்று நடைபெற்றது. செட்டிநகர், மரக்காணம், புதுச்சேரி உள் ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் செட்டிநகர் கிராம நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT