சிவகங்கையில் நடந்த குடியரசு தினவிழாவில் மானாமதுரை டிஎஸ்பி சுந்தரமாணிக்கத்துக்குப் பாராட்டுச் சான்று வழங்கிய ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி. அருகில், எஸ்பி ரோஹித்நாதன். 
Regional01

வழிப்பறியை தடுத்த டிஎஸ்பிக்கு ஆட்சியர் பாராட்டு

செய்திப்பிரிவு

மானாமதுரை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோரிடம் அடிக்கடி வழிப்பறி நடந்தது. இதையடுத்து அச்சாலையில் நள்ளிரவு வரை போலீஸார் ரோந்துப் பணி மேற்கொள்ள டிஎஸ்பி சுந்தரமாணிக்கம் நடவடிக்கை எடுத்தார். இதனால் வழிப்பறி தடுக்கப்பட்டது. மேலும் சுந்தரமாணிக்கம் பொறுப்பேற்றதில் இருந்து மானாமதுரை துணை கோட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT