Regional04

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கு பிப்.28-ல் நுழைவுத் தேர்வு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பிப்.28-ல் நடைபெற உள்ளதாக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

25 உரைகள்

SCROLL FOR NEXT