ஆரணி அடுத்த சேவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.
Regional04
ஆரணி அருகே பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றுவதில் போட்டா போட்டி திமுக, அதிமுகவினர் இடையே மோதல் திமுகவினர் சாலை மறியல்
செய்திப்பிரிவு
ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதில் அதிமுக மற்றும் திமுக இடையே மோதல் ஏற்பட்டது.