Regional02

சிவகங்கையில் விவசாயிகள் ஊர்வலம் போலீஸார் மறுத்ததால் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

சிவகங்கையில் நடந்த ஊர்வல த்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான குணசேகரன், இந்திய கம்யூ., மாவட்டச் செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோபால், ஆறுமுகம், தொழிற்சங்க நிர்வாகிகள் வீரையா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலம் அரண்மனை வாசலில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக நகர் முழுவதும் சென்றது.

SCROLL FOR NEXT