Regional02

பத்ம ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

பேறுஅள்ளி மொரசப்பட்டியில் பத்மஆஞ்ச நேயர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மருதேரி ஊராட்சி பேறுஅள்ளி மொரசப்பட்டி கிராமத்தில் சிவசித்த மலையில் பத்மஆஞ்ச நேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, கலச பூஜை, நவக்கிரக பூஜைகள் நடந்தன. நவக்கிரக ஹோமம், ஆஞ்சநேயர்,  ராமர் சீதை லட்சுமணர் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பேறுஅள்ளி, மொரசப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT