Regional01

குடும்ப நல சிகிச்சை கருத்தரங்கு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வுகருத்தரங்கு நடைபெற்றது. நிறுவனத்தின் மனித வளம்முதுநிலை மேலாளர் ஆர்.நாராயணசாமி தலைமை வகித்தார். முதன்மை மருத்துவ அலுவலர் என். சேகர் முன்னிலைவகித்தார். மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் எம்.முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஆர். டேவிட் ஞானசேகர் சிறப்புரை ஆற்றினர். நிறுவனத்தின் இணை பொதுமேலாளர் செல்வின், உதவி பொது மேலாளர் பசீவரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT