``சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறும்போது, ``தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 31-ம் தேதிகட்சியின் தேசியத் தலைவர் ஜேபி.நட்டா மதுரை வருகிறார். சேலத்தில் பிப்ரவரி 6-ம் தேதி பாஜக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.
14-ல் மகளிரணி மாநாடு
இக்கூட்டத்தில் பங்கேற்றபாஜக தேசிய பொதுச்செய லாளர் சி.டி.ரவி கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
பாஜக வலுவாக உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.