Regional02

புதுகையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவ சாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதுக் கோட்டையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இந்திராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT