கருவலூரில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய ஐ.ஜி. பெரியய்யா. 
Regional02

கிராம மக்களுடன் ஐ.ஜி. கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

இந்நிலையில், அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட கருவலூரில் கிராம காவலர் அறிமுகம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல காவல் ஐ.ஜி. பெரியய்யா கலந்து கொண்டு கிராம காவலரை அறிமுகம் செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், டி.எஸ்.பி. பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT