Regional01

தனியார் விடுதியில் பெண் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை கே.கே.நகரைச் சேர்ந் தவர் மகேந்திரகுமார்(46). இவ ருக்கும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று சென்னை யில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் துறையூர் அருகே யுள்ள எரக்குடியைச் சேர்ந்த பூங்கொடிக்கும்(33) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இருவரும் நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதில் பூங்கொடி உயிரிழந்தார். மகேந்திர குமாருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT