தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, தீயணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவர் அகத்தி யன், அனைத்து மருத்துவர்கள் கலந்துகொண்டனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன், தீயணைப்பு பணியாளர் சுந்தர் பயிற்சி அளித்தனர்.