திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் விழுந்த பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள். 
Regional02

காண்டூர் கால்வாயில் விழுந்த பாறை அகற்றம்

செய்திப்பிரிவு

தகவலின்பேரில் பொதுப்பணித் துறையினர் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கண்காணிப்பு பொறியாளர் பி.முத்துசாமி, திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் ஜே.கோபி ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் நேற்று பாறை அகற்றும் பணி நிறைவடைந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

SCROLL FOR NEXT